பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்!!!!
-
இந்த வருஷப் பிள்ளையார் பிறந்தநாள், நம்ம வீட்டில் ரொம்பச் சிறிய அளவிலும்
(! ) நம்மூரில் இருக்கும் ரெண்டு பிள்ளையார் கோவில்களில் சிறப்பாகவும்
நடந்தது....